பிளக்கிங் எனும் பெயரில் நெகிழியை ஒழிக்கும் இந்தியர்கள்

      நெகிழி மனித உயிரை மட்டும் இல்லாமல் இந்த பூமியில் வாழும் அனைத்து உயிரையும்  வேட்டையாட வந்திருக்கும் ஒரு கொடிய மனித கண்டுபிடிப்பு. அன்னிய நாட்டு பண்பாட்டுக்கு அடிமையாய் இருக்கும் நமது இந்திய இளைஞர்கள் இதோ சில நல்ல பழக்கவழக்களையும் அவர்களிடம் இருந்து கடைபிடிக்கின்றனர்.அப்படியாக இந்தியா மட்டும் அல்ல உலகம் முழுவதும் கையில் எடுத்துள்ள ஒரு திட்டச்செயல்  தான் பிளக்கிங்.

பிளக்கிங் வரலாறு

     சுவீடன் நாட்டில் சில முக்கிய நகரங்களில் தினமும் உடல் எடையை குறைக்க ஜாக்கிங் போகும் மக்கள் ஒடும் பாதையில் உள்ள  கழிவு நெகிழியை ஒரு பெரிய பையில் சேகரித்து கொண்டே ஓடுவதாய் திட்டமிடுகிறார்கள். முதலில் சிறிய குழுவாக ஆரம்பித்த இந்த திட்டம் 2016 ஆம் ஆண்டு நன்கு பிரபலமாகிவிட்டது. பிறகு மக்கள் எல்லோரும் இதில் பங்கு கொள்ள ஆரம்பித்து விட்டனர். பொதுவாகவே சில நல்ல விஷயங்கள் அவ்வளவு சிக்கிரமாக  பகிரப்படுவதில்லை. ஆம் அது உண்மையான ஒன்று தான். இப்படி தொடங்கிய இந்த திட்டம் தான் பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் தீமைகளை ஒழிக்க கணிசமாக உலக மக்கள் மத்தியே பரவிவருகிறது.

இந்தியாவில் பிளக்கிங்

                கடந்த ஓராண்டாக  இந்தியாவிலும் நெகிழயை ஒழிக்க போராடி கொண்டிருக்கிறார்கள் இளைஞர்கள்.இதெற்கென்று தனியாக அவர்கள் நேரம் ஒதுக்குவதில்லை. தினமும் காலையில் ஜாக்க்கிங் போகும் பாதையில் அருகில் உள்ள காடுகளில் சாலைகளில் உள்ள குப்பை நெகிழியை சேகரிக்கிறார்கள். இதை ஒரு உற்சாகமான மனநிலைமையோடு செய்கிறார்கள். இதுவும் ஒரு உடல் பயிற்சியை போல் தானாம்.சும்மா

ஓடுவதற்கு பதிலாக இப்படி குனிந்து நிமிந்து வேலை செய்வதன் முலம் உடலின் அதிக கலோரி குறைகிறதாம்.

           இப்போதெல்லாம் வயதான முதியவர்கள் கூட இந்த பெரும்  சேவையை செய்து வருகிறார்கள். இப்படியாவது இந்த பூமிக்கு நாங்க ஏதோ நல்லது பண்ணிட்டு போறமே என்கிறார்கள் வாக்கிங் போய்க்கொண்டு உயிரை பிடித்து வைத்திருக்கும் சில முதியவர்கள். இந்தியாவில் பொதுவாக மக்களிடையே குறை சொல்லி கொண்டிருக்கும் பழக்கம் அதிகமாக  இருக்கிறது.யாரும் அவர்கள் சுற்றத்தை சுத்தமாக வைத்து கொள்ள முன்வருவதில்லை.என்ற கருத்தை இந்த சம்பவம் உடைத்திருக்கிறது என சொல்லலாம்.

நெகிழியால் அழியும் வாயில்லா  ஜீவிகள்

          மக்களின் தேவையையும் கவர்ச்சியையும் பூர்த்தி செய்யும் இந்த நெகிழி தான்.பல கடல் வாழ் உயிர்களை கொல்கிறது. நாம் பயன்படுத்தி வீசும் பிளாஸ்டிக் பைகள் நேரடியாக கடலுக்குத்தான் குப்பையாய் போய்  சேர்கிறது. கடலுக்கு மேல்  மட்டத்தில் ஏகப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மிதந்து கொண்டிருக்கின்றன. அவை கடல் நீருக்குள் செல்லும் போது சில கடல் வாழ் உயிரினங்கள் உண்கிறது அவை அதன் வயிற்று பாதையில் சிக்கி அவற்றை கொல்கிறது. பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒரு திமிங்கலம் மட்டும் மொத்தம் 40 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை விழுங்கி உயிரிழந்து மிதந்து கொண்டிருந்ததாம்.பாவம் என்ன செய்யும் அந்த உயிர்களுக்கு நெகிழியை உண்டால் வரும் பிரச்சனை  தெரிவதில்லை.மனிதர்கள் ஆகிய புத்தியுள்ள நாம் தான் அதன் உயிரை கொல்ல மறைமுகமாய் வேலை செய்கிறோம்.முடிந்த வரை நெகிழியை தவிர்ப்போம் .மாசுபாடில்ல புவியை உருவாக்குவோம்  

நெகிழி தடையை மீறுவோறுக்கு அபராதம்–அரசாங்க அறிவிப்பு

தமிழகத்தில் இன்று (23மார்ச்)முதல் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்ற விதிமுறை அமலுக்கு வந்தது. தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கும் விற்பதற்கும் அரசு தடை விதித்தது.  

                        இந்த பிளாஸ்டிக் தடை விவகாரத்தை வியாபாரிகளும் பொதுமக்களும் சிறிது நாட்கள் மட்டுமே கடை பிடித்தனர்.கொஞ்ச நாட்கள் கழித்து மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு தலைத்தூக்கத் தொடங்கியது.  

                     தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் விற்பதாக புகார் எழுந்தது. இதனால் இன்று முதல் பிளாஸ்டிக்கை விற்பனை செய்வோர் மற்றும் பயன்படுத்துவோரிடம் அபராதம் வசூலிக்கப்படும் என்ற விதிமுறை இன்று முதல் அமலுக்கு வந்தது.

                   இதற்காக சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்பவர்கள், விற்பனை செய்பவர்கள், சேமித்து வைப்பவர்கள், வணிக ரீதியாக பயன்படுத்தும் பெரிய கடைக்காரர்கள், சிறிய கடைக்காரர்கள், பொதுமக்கள் என ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

                  முதல் முறை பிடிப்பட்டால் ரூ25 ஆயிரமும், இரண்டாவது முறை பிடிப்பட்டால் ரூபாய் ஐம்பதாயிரமும், மூன்றாவது முறை சிக்கினால் ரூ. 1 லட்ச ரூபாயும் அபராதமாக விதிக்கப்பட உள்ளது. நான்காவது முறையாக பிடிபட்டால், விற்பவரின் கடை உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

                 பொதுமக்களை பொருத்தமட்டில், அதிகாரிகள் வீடுகளில் சோதனை செய்யும்போது பிளாஸ்டிக் பொருட்களை வைத்து இருப்பது கண்டறியப்பட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து அவர்கள் பிளாஸ்டிக் பொருட்களை சேமித்து வைத்தால் ரூ.1,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்காத நெகிழியை தவிர்க்க மக்களுக்கு சிலவழிமுறைகள்…

நெகிழியை தவிர்க்க….

                            தமிழ்நாடு அரசு நெகிழியை தவிர்க்க பல விதமான திட்டங்களை போட்டு நடைமுறை படுத்தி வருகிறது. நாளைய சமுதாயத்துக்கு நம்மால்  முடிந்த அளவுக்கு நல்ல ஒரு இயற்கை பூமியை தர வேண்டியது நமது கடமை.மீளமுடியாத இந்த கவர்ச்சியையும் நாகரீகத்தையும்கொண்டு நெகிழி நம்மை கவர்ந்துள்ளது.                                 

                                             அதன் மூலம் ஏற்படும் சுற்று சூழல் பாதிப்பு சொல்லில் அடங்காதவை.நமது தின பயன்பாட்டில் பிளாஸ்டிக் செய்யும் கொலை மனிதனை மட்டும் அல்ல ஒன்றும் அறியாத  ஐய்ந்தறிவு ஜீவன்களையும்  தான் . பிளாஸ்டிக் பைகள் ஆயுள் காலம் கிட்டத்தட்ட நூறு முதல் ஆயிரம் ஆண்டுகள் வரை இருக்குமாம்.

                          இது சாக்கடைகளை அடைத்து கொண்டு கொசுக்களை உற்பத்தி செய்வது பிறகு நிலத்திற்கும் செல்ல விடாமல் மழை  நீரை தடுப்பது ,கடல்களுக்கும் போய்  சேர்த்து மீன்களுக்கு துண்டில் போட்டு  அதன் உணவு பாதையில் சிக்கி அதை கொன்று  விடுவது போன்ற சூச்சம வேலைகளை செய்வதில் கில்லாடியாக இருக்கிறது .இன்னும் சொல்லமுடியாத அளவுக்கு நிறைய  சூழ்ச்சிகளை செய்து வருகிறது.

           இதற்கேல்லாம் யார் காரணம் இதோ படித்துக்கொண்டு இருக்குறீங்கலே.. நீங்களும் நானும் தான். நாம் முன்னாடி எல்லாம் இந்த அளவுக்கு பிளாஸ்டிக் பயன்படுத்தியதில்லையா…கடைக்கு போகும் பொது கூட பின்னப்பட்ட வயர் கூடை பைகளை தானே எடுத்துச்சென்றோம்.அதில் ஒன்றும் நமக்கு பெரிதாக கவுரவ குறைச்சல் வந்து விட போகிறதா என்ன ???

இதோ பிளாஸ்டிக் ஒழிக்க சில வழிமுறைகள் .

1,தினமும் கடைக்கு செல்லும் போது துணிப்பையே எடுத்து செல்லுங்கள்.அது நிறைய ரோட்டர கடைகளில் துணிப்பை விற்க்கப்படுகிறது .ஒரு முறை அதை வாங்கிவிட்டால் அதன் பயன்பாடு நிறைய நாட்களுக்கு இருக்கும் .

2.உங்கள் வாகனத்தில் எப்போதும் துணிப்பைகளை வைத்துக்கொள்ளுங்கள்.இரு சக்கர வாகனமாக இருந்தால் முன்னாடி கவரில் வைத்து கொள்ளலாம். உங்கள் கார்களில் கதவுக்கு அடியில் உள்ள சந்தில் வைத்து கொள்ளலாம்.

3,வீட்டில் கதவு பகுதியில் பின்புறம் எப்போதும் துணி பைகளை வைத்து கொள்ளலாம்.இது ஒரு நியாபக உந்துதலுக்காதான்.

4,இளநீர் கடைகளில் இளநீர் குடிப்பவர்கள் நெகிழி உறுஞ்சு குழாயை பயன்படுத்தாமல் சாதாரணமாக இளநீரை குடிக்கலாம். அது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும் அதன் சுவையே  வேறு.கிராமத்து இளைஞர்களுக்கு அதன் ரசனை தெரியும்.இதில் வெளியே சிந்தும் சில துளிகள் உங்கள் நாகரிகத்தை கெடுக்கிறது என்றாலும் பரவாயில்லை.

5,துணி பைகளை எடுத்து செல்ல சங்கடபடுபவர்கள் பெரிய பெரிய கடைகளில் தரும் காகித பையை கூட பயன்படுத்தலாம். அது கொஞ்சம் நாகரிகமாக இருக்கும் என்பவர்களுக்கு பொருத்தமானதாக  இருக்கும் .

6.வெள்ளை நிற பிளாஸ்டிக் பை போன்ற வடிவம் கொண்ட துணிப்பைகள் சிலக் கடைகளில் கிடைக்கிறது.அதுவும் ரொம்ப பயன் உள்ளதாக இருக்கும்.

                     இது போன்ற இன்னும் சில வழிமுறைகள் உங்களுக்கு தெரிந்த ஒன்று.அதை செய்யவிடாமல் தடுப்பது உங்கள் நியாபகமறதியும்,நாகரிகமும் தான்.நெகிழியை ஒழிப்பது உங்களுக்கு மட்டும் அல்ல உங்கள் குழந்தைகளுக்கும் மிக முக்கியமான ஓன்று.அவர்களின் நாளைய பூமியை நம்மால் முடிந்த அளவுக்கு கொஞ்சம் சுத்தமாய் கொடுப்போம்.

                                                      நெகிழியை தவிர்த்திடுக ….

                                                            சுற்றத்தை காத்திடுக ..

Tamil Nadu Heads Towards 100% Plastic Ban- Saga of Zero Plastic

Tamil Nadu is all cheers as it reached a milestone of banning 75% of plastic usage in the city. Stringent measures have been taken to close more than hundreds of plastic manufacturing units. The officials are on duty in inspecting any violations in the city.

All the daily used plastic products and the plastic plates, glasses that are used in the party’s events are all banned. People have started using alternative and eco-friendly products all by themselves. This tremendous change has started initially in January, and now, gradually, things have come into control when it comes to plastic ban.

Energetic Responsibility of Tamil Nadu Officials:

The journey or the plastic ban saga didn’t end just by stopping the plastic usage. Instead, the officials have come forward for the scientific disposal of the existing plastic waste.

This collected plastic from local bodies is used now to generate electricity. Moreover, all the government events are conducted without using any plastic. So, they have asked even the people of the state to use plastic alternatives even in their private parties.

How to Fight Against Plastic Without Entering the Ocean

The tons of plastic disturbing the ecosystem in the ocean is just an alarming factor. The weight of our plastic negligence is almost 269,000 tons, which is ridiculous.

Be careful not litter the shopping bags, plastic covers of any sort, plastic water bottles caps, kids toy and other plastic stuff. The amount of microplastic is getting piled, which needs a serious solution to be addressed.

All the aquatic animals are consuming this plastic waste. The common forms of plastic found include cigarette buds and plastic of beverages and food. 

Common Plastic Items: Even though there are thousands of volunteers stepping to clean the coastal line, there are still millions of plastic bags, food wrappers, water bottles that are left across the beeches and in the oceans.

Impact on Marine Life: Almost 800 aquatic species are affected because of the plastic debris in oceans. It is estimated that every year, 8 million metric tons of plastic is entering the ocean.

Harm with Microplastics: As the days pass by, the plastics get degraded into pieces even though not entirely biodegradable. However, this microplastic is going to harm the fish and the entire marine system and the following food chain. It is a sad fact that almost all the ocean samples have traces of the microplastics.

To get rid of this plastic pollution into oceans, the first step is to clean the beeches. Make your mind to be responsible when you go to be beech the next time. Let do our part to give our next generation a serene and clear ocean.

Plastic cups, glasses, covers are the Real Threat to Universe! Say No to Single Use Plastics

Why do we want to create a lot of debris to mother earth? As per the stats, humans use 300 million tons of plastic every year. The other shocking fact is only 10-13% of it is getting recycled.

Alarming fact, isn’t it?

Here is a list of single-use plastics which can be avoided without fail. If you come across such things, be the first person to take responsibility and stop using them. The plastic waste and the toxic chemicals which it releases are the cause of infertile soil and marine system.

Encourage the trend which comes with the latest recycling technology and start using environmentally sustainable products without fail.

1.    Plastic Straws: every street, there will be some hundreds of straws near the coconut vendor or the juice shop. This is the scenario and calculus per day. What if we can carry a steel straw with us in our bags? The restaurants and other places also started using the straws made of steel, paper and other degradable materials.

2.    Plastic Water Bottles: Say no to the plastic water bottles. Carry with you either a glass or bronze and other stainless-steel water bottles. Be an inspiration to our younger generation.

3.    Plastic cups, glasses: with the globalization, we have learned to be posh in the name of drinking coffee and beverages with cups of plastic lids. All this problem goes off if you can carry a collapsible or a reusable cup with you.

4.    Plastic Bags: Several cloth bags are available outside. To bring the change, make the bag with your favorite old clothes. Step out to create the difference without fail. Don’t entertain plastic carry bags.

5.    Take Away Containers: with the increase in the food orders swiggy, food panda; these take away containers are increasing. Try cooking and eating in the house, which saves money and protects your health as well. Take steel containers with you, if you are going to get the parcel.

The plastic party cups, cutlery is the other most used plastic items. Try to use the wooden options, or the best part is carrying one pair with you to avoid wasting our valuable resources. Even though we are paying for them, we also have the responsibility to safeguard the resources for the next generation.

Know More About How Bio-Degradable Plates Have Answered the Plastic Trouble

The disposable and biodegradable plates are in huge swing now! Almost every one of us wanted to use them to protect our share of nature. So, these plates are on high demand, and the best part is they are even exporting from India.

All About Biodegradable plates

The biodegradable plates and bowls are made of the areca palm. People are showing interest and in fact searching for these plates every minute. A single spathe is enough to make a couple of 12-inch dinner plates.

A new Era of Employment:

Making these plates is now new employment in demand, especially in the villages where there is a scope to get the raw materials. Many educated women are learning the course to start their venture of making these eco-friendly plates.

Technology-driven Machinery:

Initially, these plates are made through machine powered by pedals. But now there are semi-hydraulic and electrical units which are empowering the business. These measures help the workers to make almost 1000 plates a day and meet the demand of the customers.

Depending on the type of the plates, the machinery and the dies are varying. However, there is a considerable profit and supply in the market for all the biodegradable plates made of areca. The flatware and small bowls are excessively made.

There are various other eco-friendly products which are made of paper and other natural materials. It is with the ban on the plastic; we can tune into multiple options of making the biodegradable plates and other cutlery requirements. Moreover, this has become a new opportunity for employment as well for the nation.

Build a Safe Future and Look Trendy Carrying Cloth Bags

The resources of the planet are for all the generations which are yet to come. We should be responsible for using them. Stop using disposable bags and carry the cloth bags which are used for a long time. Pay your respect to nature and its resources.

Its high time for everyone to carry a cloth bag as a must to have once you step out. Ever confused on the available varieties of the cloth bags? Here you get a clear idea on the options of cloth bags which makes your shopping easier.

1.    Cotton Bags: Using cotton bags is very easy, and they are environmentally friendly as well. Start using this cotton and canvas bags which can be washed and used without any issues.

2.    Jute Bags: These bags require the least maintenance and happy to clean once a while. The best part is, jute bags hold weight. They are made of strong threads. These plant fibers are taken back to earth with ease. These colorful jute bags look trendy as well. These are used for groceries as well for shopping.

3.    Hemp Bags: All of us love the hemp bags just because they can be dried after machine wash. These cost-effective bags are entirely worth and stronger to carry things. So, encourage using these fiber bags that are helpful to nature as well to mankind.

4.    PET Bags: it is from recycling the plastic water bottles and containers, the market started producing the recycled PET bags. These are durable and recycled with ease. As they are eco-friendly, use them without any issues.

The plastic bags are causing harm to all the aquatic animals and a massive number of birds and animals of every breed on earth. We often come across many sad stories of animals entangled to the plastic debris. So, ensure to use these tote bags made of cloth and every other natural fiber.

Uproot the Hidden Plastic Usage responsibly

The entire Tamil State is now cooperating the corporation to implement the ban on plastic. However, there are still few plastic items which are not banned by the government. But the authorities are figuring out and asking the trader to check with the available eco-friendly options to skip the plastic usage.

A safe journey to plastic ban:

•    All of us are aware of the plastic which is used for packaging the staple food and groceries. Now the measured are under process to curb this plastic usage as well. Let’s all wait for the new and safer technology materials which help us to fight against plastic.

•    Even the non-veg vendors are clueless about providing their customers without plastic bags. All these vendors are looking for the biodegradable options and less micron plastic that gets decomposed easily.

The government has come forward to educate the public on all the available biodegradable and other options to avoid plastic. These awareness programs might bring some useful and comfortable solutions to the public and the traders.

Beyond all these minor problems, the state is on heels to follow the plastic ban on a stringent measure. Let us stand together and protect our future and nature from the hands of the plastic without fail. Start using the boxes made of paper or other biodegradable substances.

Why the World Should Start Using these Eco-Friendly Plastic Substitutes

Plastic is the biggest ever monster we are threatened with when compared to all other problems. Being a part of nature, we ode respect to it. Single-use plastic is such a big no as this is creating havoc in balancing the ecosystem.

The debris of plastic is ominous just as our beloved Gods. It is creating trouble right from clogging our drains to sea animals. Plastic has crept into every part of our life. So, it is evident that we need to take strict measures and switch to eco-friendly and easily recyclable materials without fail.

Have a look at the eco-friendly materials which are available in every city. Let’s pledge today to use them.

PHA Polyesters:

Say no to one-time usage when it comes to anything and let us respect our nature and its resources. PHA polyesters are not durable and rigid like plastic which we use. Instead, these are biodegradable and helpful to carry things of lightweight.

Glass:

It is so harmful to drink water from plastic water bottles and using plastic wear. Make sure to replace it with glass wherever possible. If you bored with the glassware in the house, keep in the mind that these glass bottles or jar are easily recycled and converted into new things.

 Shopping Bags:

We are very used to these shopping bags. Bid adieu to the paper and the plastic shopping bags and carry the cloth bags. These cloth bags are easily washable, customized as per our taste. They also occupy less space. Ensure to take one cloth bag always with you even when not needed either in your office bag or handbag.

Chicken Feathers: Yes, chicken feathers contain keratin, which is used to make durable plastic, which is biodegradable. These bags are very tough in strength.

Bio-Degradable Plastic additives: Prodegradant concentrates are the metal compound additives that help make disposable diapers, containers and thin plastic bags. All these are biodegradable.

Grape waste, milk protein, liquid wood, starch-based polymers and PCL polyesters are the other substances which are used to make the biodegradable plastics. Try to use these eco-friendly substitutes.